உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சமீபகாலமாக மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் பிரபு.

இந்நிலையில் இவரை மீண்டும் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது.

ஆனால் அதற்கு பிரபு மறுத்த போது, முதல்மரியாதை படத்தில் உங்கள் தந்தை சிவாஜி நடித்தது போன்ற கதாபாத்திரம் தான்.

இப்போது அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

அப்பா நடித்த வேடம் என்பதால், முதலில் மறுத்த பிரபு பிறகு ஒப்புக் கொண்டாராம்.

ஆயர்பாடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, ராதா போன்ற உடலமைப்பு கொண்ட நடிகையை தேடிவருகின்றனர்.

நாயகி கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறது கொலிவுட் வட்டாரம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்