உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கொழும்பு டாம் வீதியில் அமைந்துள்ள கொழும்பு பிரதேச செயலகத்தில் இன்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கான முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்