தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்3 Responses to “பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ்”

 • Eelavan:

  போரினால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு இது போன்ற நல் உதவிகள்
  மிகவும் வரவேற்கத்தக்கது

 • பலெர்மோ .தமிழ் கிறுக்கன்:

  எமது ஊரில் உள்ள எதிர்களே சிறுவர்களுக்கு தாய்தமிழ் கல்வியை உங்கபடுத்தும் சுவிஸ்பண் மக்களுக்கும் எனது அன்பு கணித்த பாராட்டுக்கள்

 • மிகவும் நல்ல விடயம் . எதிர்கால எமது ஊர் இளைய சமுதாயம் கல்வியில் மேன்மையுற நீங்கள் ஆற்றும் பணி மகத்தானது. தொய்வின்றி தொடருங்கள் உங்கள் சேவையை !! ஊர்நோக்கிய உங்கள் கல்விச்சேவைக்கு உதவுகின்ற புலத்திலும் நிலத்திலும் வாழும் அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள். இதைஎல்லாம் ஒழுங்குபடுத்தி நடத்துகிற சுவிஸ் பண்முக மக்கள் ஒன்றியத்துக்கு
  எமது ஊரவர் சார்பாக‌ பாராட்டுக்களும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் . மேலும் இப்படியான விடயங்கள்தான் எமது ஊருக்கு இன்றைய தேவை இப்படியான உதவிகளினால் நீங்கள் எமது ஊர்ப்பிள்ளைகளின் கல்விக்கண்ணை திறந்து
  அறிவூட்டிய ஆசான் ஆகிறீர்கள். மேலும்மேலும் நன்றிகள்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்