Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பாலியல் தொந்தரவுகள் தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தென் ஆசிய பிராந்தியத்திலே இலங்கை முதலிடம் வகிப்பதாக அவ் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

விசேடமாக பொது போக்குவரத்துக்களில் பெண்கள் எதிர்கொள்ளும் தொந்தரவு தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.விஜேரட்ன தெரிவித்தார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்