உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கைக்கு இரசாயனப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல் ஒன்றை சோமாலிய கடற் கொள்ளையர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.இரசாயனப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பல்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இரசாயன ஆயுதங்கள் தொடர்பான தேசிய அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

சர்வதேச பொலிஸார் மற்றும் ஆசிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இவ்வாறு கடற்கொள்ளையர்களின் சவால்களை எதிர்நோக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை அறிவித்துள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்