உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



 

 
ஜேர்மனியில் நடுவானில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.ஜேர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு வடக்கே Woelfersheim என்ற இடத்தில் இரண்டு சிறிய விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்