Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து ஜனதாபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸூடன் அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது 35 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்