உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இந்திய பிரஜைக்கு போலி வேலை வாய்ப்பு அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்த இலங்கையர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு வேலைவாய்ப்பு அனுமதிப் பத்திரத்தையும் தலா 530 குவைத் தினாருக்கு விற்றதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரஜையால் இது குறித்து குவைத் பொது குடிவரவு திணைக்களத்திடம் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையிடம் குவைத் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்