உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

நேற்று 12-12-12 நாசா ஆய்வு கூடத்தால் மாயன் கணிப்பின் அடிப்படையில் 12-21-12 எனும் திகதியில் உலகம் அழியும் என்பதை மறுத்து. 12-21-12 இல் உலகம் அழியாது என்பதனை உறுதிப்படுத்தி ‘உலகம் ஏன் நேற்று முற்றுப்பெறவில்லை’ எனும் தலைப்பில் ஒரு காணெளியை வெளியிட்டுள்ளது.

  இது போன்றே 2000 ஆண்டும் உலகம் அழியும் என வதந்தியை ஆதாரங்கள் இன்றி பரப்பி இருந்தார்கள், கருத்து எழுதியவர் அதை மறந்து விட்டான் என எண்ணுகின்றோம். இது போன்று பல தடவைகள் நடை பெற்றிருக்கின்றன. இதுவே உலகம் இவ்வாறு அழியாது என்பதுற்கு அறிவியல் ரீதியானதும் அனுபவ ரீதியானதுமான ஆதாரம்.  அழிவை திகதி குறிப்பிட்டு கூறும் இவர்கள் 2004ம் ஆண்டு சுணாமியை ஏன் தேதி இட்டு சொல்லவில்லை. இவையே உலகம் அழியாது என்பதற்கு பெரும் ஆதாரங்கள். இந்த காணெளியை நீங்கள் பார்க்கிறீர்கள் எனின் உலகம் நேற்று முற்றுப் பெறவில்லை என ஆரம்பிக்கும் இந்த காணெளி 4 நிமிடங்கள் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.வால்நட்சத்திரம் பூமியில் மோதுண்டு அழியும் என்பதையும், சூரியனில் இருந்து வரும் வெப்ப கதிர்கள் மூலம் உலகம் அழியும் எனும் கருத்தையும் மறுத்து இந்த காணெளி வெளியிடப்பட்டுள்ளது. மற்றும் மாயன் நாள்காட்டியின் கணிப்பில் உலகம் முற்றுப் பெறும் எனும் கருத்து தொடர்பிலும் தொளிவு படுத்தும் இந்த காணெளி  பூமியில் பிரான்ஸ், செர்பியா, துருக்கி போன்ற நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் இறைவன் இறங்குவார் என்பது பற்றி எந்த விதக் கருத்துக்களையும் இவர்கள் தெரிவிக்கவில்லை. நாசாவின் பூமி அருகின் பொருள் நிரல் ஆய்வு நிலையத் தலைவர் Dr. Don Yeomans  21 டிசம்பரில் பூமியை தாக்கும் அளவில் எவ்விதமான பொருளும் வானில் இல்லை எனவும் அது போன்று ஏதாவது 21ம் திகதி தாக்க வருவதாக இருந்தால் வானில் வெற்றுக் காண்ணால் பார்க்கும் அளவில் ஒளியுடன் தென்படும் அதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.சிலர் விளையாட்டாக வதந்திகளைப் பரப்புவதும், அவற்றைக் கேட்டு பயம் கொள்பவர்களை மேலும் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து பயம் கொள்ள வைப்பதும். சில சமயங்களில் அவர்களே உலகம் அழியும் என பயம் கொள்வதும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பல சிறுவர்கள், இளைஞர்கள் மன அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பலர் தவறான செயல்களிலும், சட்ட விரோதச் செயல்கழிலும் ஈடுபட இது ஒரு தூண்டு கோலாக அமைகின்றது.இறைவன் உலகிற்கு முடிவு நாளை குறித்துவிட்டான், அழியாது என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும். புத்திசாலிகள் போல் முட்டாள் தனமாக கேள்விகளை கேட்டு மக்களை குழப்புபவர்களுக்காகவே முன்னரும், அதன் இணைப்பாக இந்தக் கட்டுரையையும் பிரசுரிக்கின்றோம்எனவே இது போன்ற முட்டாள் தனமாக உலகம் அழியப்போகின்றது. இறைவன் எழுதி இருக்கின்றான், என மதங்களின் நூல்களை ஆதாரம் காட்டும் முட்டாள்கள் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு. உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்காக உழையுங்கள். ஒரு நாள் வாழ்ந்தாலும் பரவாயில்லை அடுத்தவருக்கு தீங்கு செய்யாது நால்லவனாய் சந்தோசமாய், வெற்றி மனிதனாய் சாதித்து விட்டுச் சாவோம்..
 
நல் வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மதங்களின் கருத்துக்களில் மக்களுக்கு நல்லவற்றை எடுத்துக் கூறாது, அறிவியல் உலகத்திலும், மக்களை முட்டாள்களாக்கி தம்மை புத்திசாலிகள் போன்று காட்டிக் கொள்ளவும், முன்னிலைப் படுத்தி, பிரபலப் படுத்துவதற்கும், விளம்பரப் படுத்திக்கொள்வதற்கும், இலாபம் காண்பதற்கு மதத்தை உதாரணம் காட்டுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள். 
 
எந்தவிதமான தனித்திறமையும், தன்னம்பிக்கையும் இல்லாதவர்களே தம்மை பிரபலப்படுத்த இந்த மத நூல்களை வாசித்து விட்டு அனைத்தும் தெரிந்தவர்கள் போன்று மத நூல்களை உதாரணம் காட்டி கருத்துத் தெரிவிக்கின்றனர்.
 
இறைவனை நம்புங்கள், வணக்கஸ்தலங்களுக்கு செல்லுங்கள், உங்கள் மனதில் உள்ள பாரங்களை உங்களுக்கு பிடித்த இறைவனிடம் உங்கள் கஸ்டங்களை சொல்லுங்கள். இது உங்கள் மனதிற்கு அறுதலாக இருக்கும். மன அழுத்தத்தையும் குறைக்கும். 
 
இதை விடுத்து இறைவனை கண்டவன் நான், மத நூல்களில் அப்படி இருக்கின்றது இப்படி இருக்கின்றது என தங்களை புத்தி சாலிகளாகக் காட்டிக் கொள்வதற்கு உங்களுக்கு பிரசங்கம் நடத்துபவர்களையும். கருத்து சொல்பவர்களையும் நம்பி ஏமாறாதீர்கள். 
 
மதத்தின் மூலம் தம்மைப் பிரபலப்படுத்தி பல தவறுகள் செய்தவர்கள் அனைத்து மதத்திலும் உள்ளனர். இதை ஆதாரத்துடன் கண்கூடாக பார்த்திருக்கின்றீர்கள். இவர்களிடம் அவதானமாக இருங்கள். 
 
உங்கள் உழைப்பில் உங்கள் வெற்றி உள்ளது. இந்த பூமியில் இருக்கும் வரை மற்றவர்களுக்கு தீங்கின்றி சாந்தோசமாக வாழ்வோம். 
 
Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
முந்தைய செய்திகள்