உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலகையே உலுக்கிய சுனாமி பேரலை காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு அனைத்துப் பகுதியிலும் பெருமழைக்கு மத்தியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் பெரியகல்லாறு வரையிலான சகல பகுதிகளிலும் சுனாமி அனர்த்தம் நினைவுகூரல்கள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு திருச்செந்தூர், புதுமுகத்துவாரம், நாவலடி ஆகிய பகுதிகளில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கடும் மழைக்கு மத்தியில் நினைவுகூர்ந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்