உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சீனாவில் பள்ளி சிறுவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சீனாவில் நேற்று ஹுபி மாகாணத்தில் கார் நிறைய வெடிமருந்தை ஏற்றி வந்த மர்ம ஆசாமி, குழந்தைகள் மீது காரை மோதினான். இதில் 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

காரை மோதி வெடிக்க செய்ய இவன் முயற்சித்துள்ளான் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த நபருடைய மகள் கொல்லப்பட்டாள். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு, இவ்வாறான செயலில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்