Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தங்களது கருத்துக்களுடன் உடன் படுகின்றேன்
பணிப்புலம் கிராம அபிவிருத்தி சங்கம் ஏன் பணிப்புலம் அம்பாள் சனசமூகநிலையத்தில் நடாத்தபடாமல் இருக்கின்றது என்பது ஆராயப்படவேண்டும்
இதன் நிர்வாகிகளின் வீட்டுப்படலைகளில் கரும்பலகைகள் மூலம் அறிவத்தல்கள் விடுக்கப்படுகின்றன.
அம்பாள் சனசமூகநிலையத்துக்கான நிர்வாகசபை தெரிவு பல ஆண்டுகளாக இடம்பெற்றதாக தெரியவில்லை

பணிப்புலம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகாலமாக சபாநாயகம் அவர்களே இருந்துவருகின்றார். இவருடன் தொடர்புகொண்டு தங்கள் இணையம் பணிப்புலம் அம்பாள் சனசமூகநிலைய கட்டிடத்தை பணிப்புலம் கிராம அபிவிருத்திசங்கத்தின் அலுவலமாகவும் கூட்டம் நடாத்தும் அலுவலமாகவும் பயன்படுத்த ஆவன செய்யவும் . அவரது தொலைபேசி 0213212625
http://people.panipulam.net/#1

கனடா பண்கலைகலாசாரகழகத்தின் செயற்பாடுகளின் தொய்வுக்கு என்ன காரணம் பதவிகளை பிடுங்குவது மட்டும் போதாது செயற்பட வேண்டும்

இயமன்
(புனை பெயர் )

வாழ்த்தும் கருத்தும் என்ற பகுதிக்கு வந்த கருத்துகள் இவை.
இதன் முக்கியம் கருதி இங்கு வெளியிடுகிறோம்..அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.இவர் பெயரை எம்மோடு நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கு தெரிவிப்போம்..

2 Responses to “இணைய வாசகர் கருத்து.”

  • ரவி:

    நீங்கள் கூறும் வாசிகசாலை பழைசு என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அப்படியானால் அங்கு இயங்கும் பாலர் பாடசாலையின் நிலை என்ன ?

    பணிப்புலம் கொம் கனடாவில் இயங்கிறது. இந்த இணையத்தளம் ஐரோப்பாவில் இயங்கிறது. அந்த வகையில் இந்த இணையத்தளம் இயங்குவதில் குறை ஒன்றும் நேர்ந்து விடாது.இந்த இணையத்தளத்தில் கருத்துக்கள் வெளியிடலாம். உங்கள் கருத்து உட்பட..

    இந்த இணையத்தளத்தில் தமிழீழ நாட்டை இழிவுபடுத்தும் விடயங்கள் இல்லை என்று நான் கருதுகிறேன்.

    நன்றி
    ரவி.

  • S.Sivanantham:

    Please!

    This is my personal opinion.This upstair building is not good for ambal temple. It is must remove from there.Mr Sabanayagam is a honorable releigous person and he knows about the problem therefore he does not want use it.

    I want to ask you, Our people have already one web site Panippulam.com.Why you have started new web site? I think this is not good for our tamil nation.We have to cooperate with other people.Please do not divide the people by area vice, but coperate with all of our people and do best with others to our pour people.
    Sorry for wrote english,because I cant write tamil.

    Thanks !

    best regards

    sivan.s.

    Your best regards

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்