உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மேற்படி சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய நிர்வாக சபை தெரிவும். வறியகுடும்பத்தில் வாழும் மாணவர்களுக்கு எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு நிதி வழங்கலும். கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பரிசில் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 01/01/2013 செய்வாய் கிழமை பி ,ப 05.00 மணிக்கு சனசமுக நிலையத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாது சமுகமளித்து நிலைய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாகத்தினர்.

saanthaj

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்