தமிழில் எழுத
பிரிவுகள்


பொல்ஹகவெல புகைவண்டி நிலையத்திற்கு அருகில் ஓமந்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகைவண்டியில் இரு பெண்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 24 வயதான வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் செர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த பெண், மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்