உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பிரான்ஸ் நாட்டில் தனியார் சிறு விமான விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள செயின்ட் பியர்-டி-‌பிரஸ்ஸியக்ஸ் கிராமத்தில் உள்ள கிரனொபிள் விமான நிலையத்தில் ‌நேற்று தனியாரின் சிறு விமானம் ஒன்று 5 பேருடன் புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் செயல் இழந்துவிட்டதால் விமானம் விழுந்து ‌‌நொறுங்கியதில் 5 பேரும் பலியானார்கள்.

இறந்தவர்கள் குறித்து உடனடியாக தகவல் கிடைக்கவில்லை, உள்ளூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்