உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்newyork_boat_accident_004அமெரிக்காவின் நியூயார்க் நகர துறைமுகத்தில் கப்பல் மோதியதில் 50 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மன்ஹாட்டன் துறைமுகத்தில், தளத்தை இடித்த படி சீ ஸ்ட்ரீக் வால் ஸ்ட்ரீட் என்ற கப்பல் வேகமாக மோதியது.

இதனால் வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டதுடன், மோதிய வேகத்தில் பலர் தூக்கி வீசுப்பட்டனர், இதில் 50 பேர் படுகாயமடைந்தனர்.

பொலிசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்