உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Untitledhttp://people.panipulam.net/#270

2 Responses to “காலையடி கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஊடான சமூக முன்னெடுத்தல் குழுவின் 2ம் ஆண்டு விழா”

 • அற்புதன்:

  பன்னமூலை சிறார்களின்
  கண்ணீரைக்கேட்டுப் பார்த்தேன்
  என் விழிகளும் ஓட்டிப்போனது
  என் விழிநீரும் வற்றிப்போனது
  வலி வலி வலி

  இந்த உலகில் அன்பானவர்கள் பல
  காயங்களுக்கு மருந்தகிறார்கள்
  ஆனால் நாம் அன்பு
  செலுத்தாதபர்கள் நமக்குத்தரும்
  காயங்களுக்கு மருந்தே இல்லை

 • jk-swiss:

  ஆரம்பத்தில் இருந்து நல்ல நோக்கத்தோடு முன் எடுக்கப்பட்ட விடஜம் நல்லதொரு பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது தொடர்ந்து சென்று தங்கள் இலட்சியத்தை அடைய
  எனது வாழ்த்துக்கள்

Leave a Reply for அற்புதன்

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்