உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கையின் அரசியல் அமைப்பில் மாற்றம் ஏற்ப்படுத்த வேண்டும் என ஜனநாய இடது முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற புதிய திருத்தத்தில் நிர்வாகத்துறையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்ற முறைமை பலப்படுத்தப்படவேண்டும்.

அத்துடன் சகல இனங்களும் ஆட்சியில் உண்மையாக பங்குப்பற்ற வாய்ப்பு வழங்குவதற்கு அதிகார பகிர்வு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்