உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கடலில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் ஒன்று நாவான்துறை கடலில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நாவான்துறையை சேர்ந்த 22 வயதான மயில்வாகனம் டிலக்ஷன் என்ற இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

படகொன்றில் 15 இளைஞர்களுடன் கடலுக்கு குளிக்க சென்றபோதே குறித்த இளைஞன் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்