உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து தங்க நகைகளை கடத்த முற்பட்ட இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தப்படவிருந்த தங்கத்தின் பெறுமதி 2.8 மில்லியன் ரூபாவாகும்.

இவர் ஷார்ஜாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றியதன் பின்னர் அங்கிருந்து நாடு திரும்பும் போது நகைகளை திருடி வந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் பணிப்பெண் பால் மா போத்தல்களிற்குள் நகைகளை மறைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்த பெண் பணி புரிந்த வீட்டில் உள்ள மற்றுமொரு பெண் நகைகளை திருடுவதற்காக இவருக்கு உதவியிருக்கலாம் என ஷார்ஜா பொலிஸார் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்