உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய எதிர்க் கட்சிக் குழு இன்று (28) வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

இக் குழுவினர் கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தின் பிரதி எதிர்க் கட்சித் தலைவர் ஜூலி பிஷோப், மற்றும் பிரித்தானிய எதிர்க் கட்சிக் குழுவினர் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று 27 இலங்கை வந்தடைந்தனர்.

இவர்கள் நேற்று மாலைவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இதேவேளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க குழுவினர் இன்று இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து பேசவுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்