உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அரசியலில் ஈடுபடுவது பௌத்த தேரர்களுக்கு உகந்ததல்ல என அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்தார்.

முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அஸ்கிரிய பீடாதிபதியை நேற்று சனிக்கிழமை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“நாட்டின் தலைவருக்கும் அரசாங்கத்திற்கும் உபதேசம் செய்வதற்கு தேரர்களுக்கு முடியும். எனினும் அரசியலில் ஈடுபடுவதை பௌத்த மதம் தேரர்களுக்கு தடை செய்துள்ளது” என அவர் தெரிவித்தார். இந்த நிலையை கருத்தில் கொண்டு தேரர்கள் நடந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்