Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தனா, இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

ஒருவார காலம் அங்கு தங்கவுள்ள அவர், தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து அவர்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளார்.

அத்துடன், தமிழ் நாட்டிலுள்ள பொதுமக்கள் பிரதிநிதிகளைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ள டாக்டர் ஜயலத் ஜயவர்தனா, சென்னையிலுள்ள ஸ்ரீ ராமசந்திர பல்கலைக்கழகத்தின் வேந்தர் உள்ளிட்ட மருத்துவ பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்