Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



முந்தா நாள்வரை பிரமாண்டத்தின் ஓரெழுத்துப் படத்தின் பட்ஜெட் எண்பது கோடியாகதான் இருந்தது.

என்ன நடந்ததோ… படத்தின் பட்ஜெட் 150 கோடிக்கும் மேல் என முரசடிக்க ஆரம்பித்துள்ளனர்.

எப்படி இரண்டே நாளில் எண்பது கோடி எகிறியது என்று யாருக்கும் தெரியாது. படப்பிடிப்பு வேகமாக நடக்கிறதில்லையா. படரிலீஸ் நெருங்க நெருங்க இது மாதிரி பூனைக்குட்டிகள் வரிசையாக வரத்தான் செய்யும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்