Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பிரித்தானியாவில் முறையான சிகிச்சையளிக்காமல் நோயாளியின் இறப்புக்கு காரணமாக இருந்த இந்திய டொக்டருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த டாக்டர் பாலா கொவ்வாலி வயது 64 என்பவர் பிரித்தானியாவில் உள்ள ப்ரைம்கேர் என்ற அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அங்கு சென்று சிகிச்சையளிப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டில், ஆண்ட்ரே பெல்லோஸ் (வயது 42) என்பவருக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக நடந்துகொண்டதால் ஆண்ட்ரே பெல்லோஸ் இறந்ததாக டொக்டர் பாலா கொவ்வாலி மீது குற்றம் சாட்டப்பட்டது.

சர்க்கரை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஆண்ட்ரே , வெறும் தலைவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதிய டொக்டர் பாலா கொவ்வாலி அவருக்கு இன்சுலின் மருந்து உள்ளிட்டவற்றை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலா கொவ்வாலிக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்