Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



எங்கள் அப்பா மறைவு கேட்டு எங்கள் துயரில் பங்கு கொண்ட உறவினர்களுக்கும் .ஊரவர்கள். நண்பர்கள். தொலைபேசி மூலம் துயர் பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.அத்துடன் 26.11.2010 அன்று 31 நாள் அந்தியட்டி கிரிகை செய்ய இருப்பதினால் இந்த நிகழ்வில் அனைவரையும் வந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.            தகவல்.மகன் யேர்மனி.மகன்,மகள் இத்தாலி பலர்மோ.

One Response to “திரு.இ.கோகுலராசா அவர்களின் அந்தியேட்டிகிரிகையும் ,31 ம் நாள் நினைவு அஞ்சலியும்”

  • pereman:

    உங்கள் இணையத்தில் எங்கள் அப்பாவின் மரண அறிவித்தல், 31 ம் நாள் நினைவுஅஞ்சலி போன்றவைவெளியிட்டமைக்குஎங்கள் குடும்பம் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு உங்கள் பணிபல நற்சேவைகளோடு வளர்ச்சிபெற வாழ்த்துகின்றோம். நன்றி பிரேமன் யேர்மனி

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்