Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நட்டஈட்டை நோக்காகக் கொண்டு தமது விருந்தினர் விடுதியை எரித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு அயர்லாந்தில் மூன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

46 வயதான மெரில் பெர்ணாண்டோ என்பவருக்கே இந்த தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.

அயர்லாந்தின், கோ வோட்டர்போட் என்ற இடத்தில் குறித்த இலங்கையர் வசித்து வந்தார்.

இந்தநிலையில் அவர் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதியன்று தமது விருந்தகத்துக்கு தீவைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டவேளையில் இலங்கையர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்துக்காக 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட இடமிருந்த போதும் அவருடைய உடல்நிலையைக் கருதி நீதிபதி தண்டனையை மூன்றரை வருடங்களாக குறைத்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்