உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesCAYW8X7Hவெந்தயக்கீரை ரசம்
வெந்தயக்கீரை – ஒரு சிறு கட்டு
தக்காளி – ஒன்று
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
காய்ந்த மிளகாய் – 3
மஞ்சள்தூள்,

பெருங்காயம்,

மல்லித்தழை,

கறிவேப்பிலை,

உப்பு – தேவையான அளவு
செய்முறை:

• ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.

• வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.

• மிளகு – சீரகத்தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கிப் பரிமாறலாம்.

வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்