Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



14 லட்சம் பெறுமதியான தங்க பிஸ்கெட்டுக்களை காலில் ஒட்டி இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நோக்கி செல்லவிருந்த இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படடுள்ளார்.

ஆடை வியாபாரியான குறித்த நபர் இலங்கை – இந்தியாவிற்கிடையில் தொடர்ச்சியான பல பயணங்களை மேற்கொண்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரி ஜீ.ஜீ. பிரேமசிறி தெரிவித்தார்.

இவரின் வலது காலில் 100 கிராம் எடையுடைய இரண்டு தங்க பிஸ்கெட்டுக்கள் இருந்ததாக சுங்க அதிகாரி குறிப்பிட்டார்.

தங்க பிஸ்கெட்டுக்கள் இலங்கை அரசுடமையாக்கப்பட்டு, 50 ஆயிரம் ரூபா தட்டப்பணம் அறவிடப்பட்டு இந்திய பிரஜை நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்