Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, மாமங்கம் – புன்னச்சோலை எனும் இடத்தை சேர்ந்த 29 வயதான வேலாயுதம் பெணடிக் யேசு என்பவரே புகையிரதத்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

புகையிரத தண்டவாளத்தில் மேற்படி நபர் விழுந்து அடிபட்டு ஸ்த்தளத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்