Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



po

3 Responses to “பாராட்டி வாழ்த்துகின்றோம்”

  • manram:

    மொழித்தேர்ச்சி பரீட்சையில் சித்தியெய்தி உயர் நீதி மன்றத்திலே சத்தியப் பிரமாணம் செய்து மும்மொழி மொழி பெயர்ப்பாளாரக பதவி ஏற்று இருக்கும் எமது கிராமத்தின் புதல்வன் கந்தையா மனோகரன் அவர்களை வாழ்த்துகின்றோம் .

    காலையடி மறுமலர்ச்சி மன்றம் ,

  • panippulam ambal community center:

    மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்று எமது ஊரிலே முதல்முதல் இப்பதவிக்கு தெரிவான கந்தையா மனோகரன் அவர்களை வாழ்த்துகின்றோம் .இனிவரும் காலங்களில் எம்மூர் சிறார்களின் மொழி வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பை நல்க வேண்டும் என வேண்டுகின்றோம்

    பணிபபுலம் அம்பாள் சனசமூகநிலையம்

  • vinothiny pathmanathan:

    மும்மொழி மொழிபெயர்ப்பாளராக நீங்கள் பதவியேற்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் . வாழ்வில் இன்னும் பல சாதனைகள் புரிந்து மென்மேலும் உயர வாழ்த்துகிறோம் .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்