உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பப்புவா நியூ கினியாவில் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை எனவும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்