உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Unavngivetகொழும்பு துறைமுக பண்டாரநாயக்க பகுதியில் நங்கூரம் இடப்பட்டுள்ள தாய்வான் நாட்டுக்குச் சொந்தமாக கப்பலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கப்பலில் இருந்த சேவையாளர்கள் இடையே இன்று (11) அதிகாலை 12.45 – 02 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இம்மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோதலில் 37 வயதுடைய பிரேபின் மெகலோன்ஸ் பொனியுஸ் என்ற பிலிபைன்ஸ் நாட்டு பிரஜை கொல்லப்பட்டுள்ளார்.

புதுக்கடை இலக்கம் 6 நீதவான் மரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த மோதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பிலிபைன்ஸ் பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து கொழும்பு துறைமுக பொலிஸார் விசாரதணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்