உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்jathavan1எமது ஊருக்கும் எமது குலத்திற்கும் பெருமை சேர்த்த புலம்பெயர் கிராம மக்களின் மனங்கவர் கவிஞனும் மறுமலர்ச்சி மன்றத்தின் துணைத்தலைவரும் மதுவரித் திணைக்களத்தின் மல்லாகம் பிரதேச இடைநிலை அதிகாரியுமான திரு சுப்புரமணியம் யாதவன் அவர்கள் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவில் தமிழியலில் முதுகலைமாணி பட்டம் பெற்றுள்ளார், அவரை மேலும் கல்வியிலும் பதவியிலும் உயர்வுகள் பல பெற்று சிறக்க மறுமலர்ச்சிமன்றம் வாழ்த்துகின்றது.

மறுமலர்ச்சி மன்றம்
காலையடி
பண்டத்தரிப்பு

தகவல் அழ பகீரதன்

7 Responses to “பாராட்டி வாழ்த்துகின்றோம்”

 • பெருமைகள் மென்மேலும் சேரவும்,பெருகவும் வாழ்த்துகிறோம்.

 • vithya:

  வாழ்த்துக்கள் யாதவன் அண்ணா.

 • Ratnarajah:

  வாழ்த்துக்கள்!யாதவன்!!வாழ்த்துக்கள் !
  தொடர்ந்து எமது ஊரில் பல கல்விமான்கள் உருவாக
  உங்களின் உதவி ஊருக்கு தேவை

 • முதுகலை மானிப்பட்டமட் பெற்ற எமது காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் உபதலைவர் திரு க.யாதவன் அவர்களைப் பாராட்டி வாழ்த்துக்கின்றேன்.

  • அழ.பகீரதன்:

   மானி அல்ல, மாணி ,,, மாணி அர்த்தம் மாட்சிமை பொருந்தியவர் மாண்புடையவர்

 • THEEBAM:

  பெருமைகள் மென்மேலும் சேரவும்,பெருகவும் வாழ்த்துகிறோம்.

 • ஞானேஸ்வரன் (ஜம்பன்) பிலபெல்ட்:

  நாங்களும் எங்கள குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்
  திரு சுப்புரமணியம் யாதவன் அண்ணா

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்