Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மனின் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற நபர் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பத்திரகாளி அம்மனின் திருவுருவத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த இரண்டரை லட்சம் பெறுமதியான தங்கல் சங்கிலியையே இந்நபர் திருடியுள்ளார்.

இந்நபர் கொழும்பு கிராண்பாஸ் பிரதேசத்ததைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

பூஜை வழிபாட்டிற்காகச் சென்றவர் அந்த தங்கச் சங்கிலியை தனது சட்டைப் பையுக்குள் வைத்து எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்