உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


imagesஇலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், இலங்கை அரசு நட்பு நாடு என்று இந்தியா சொல்லிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனி ஈழம் அமைப்பது குறித்து இலங்கை தமிழரிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கோரிக்கை குறித்து ஐ.நா கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டுவர தமிழக அரசு வலியுறுத்துகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்