உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



ஆந்திர மாநிலத்தில் நாபெட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, குடிப்பழக்கம் இருந்து உள்ளது. இவரது கணவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று போதையில் இருந்த அந்தப் பெண், தன்னுடைய 2, 6 மற்றும் 7 வயதுள்ள குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்தார்.

பின்னர் அவரும், அதே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதி மக்கள் குழந்தைகளை காப்பாற்ற முயன்றனர். எனினும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தன. அந்தப் பெண் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்