உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மைனா நடிகை இப்போதெல்லாம் மைனா கால நடிகை அல்ல. வீரசேகரன், சிந்து சமவெளி உள்ளிட்ட படங்களில் நடித்தபோது சில லட்சங்களை மட்டுமே சம்பளமாக பெற்று வந்தார் மைனா நடிகை.

ஆனால் இப்போது திடுமென ரேட்டை 1 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல். பின்ன என்ன பாஸ்! விலைவாசியெல்லாம் நாளுக்கு நாள் ஏறிகிட்டேயிருக்குல்ல?

தளபதியின் ‘ஹெட்டே’ படத்தில் நாயகியானது மட்டும் சம்பள உயர்வுக்கு காரணமல்ல.

தெலுங்கில் ராம் சரணுடன் ‘நாயக்’கில் நடித்தார். இன்னொரு தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

இவ்வாறாக ஸ்டார்களின் எண்ணிக்கை கூடக்கூட ஒன்றுக்கு பக்கத்தில் சைபர்களும் எகிறத்தானே செய்யும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்