உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledதமிழ்நாட்டு முகாமிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள்120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முகாம்களில் இருந்த இலங்கைத் தமிழ் தமிழர்கள் 120 பேர் இரண்டு படகுகளில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்று உள்ளனர்.

இவர்களுள் பெரும்பான்மையோர், பெண்கள், குழந்தைகள்.

தமிழகக் கடற்கரையில் இருந்து 15 கடல் மைல்கள் தொலைவில், அவர்கள் சென்ற படகுகளில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, படகுகள் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த போது இந்தியக் கடலோர காவல் படையினர், அவர்களை மீட்டள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்