Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் நிதியில் இருந்து 37 ஆயிரம் யூரோக்களை மோசடி செய்த இலங்கையைச் சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு 20 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

31வயதான பிரதீப் மூர்த்தி என்பரே இந்த நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அவர் வெளிநாட்டு பயணங்களுக்காவும், வெவ்வேறு செலவினங்களுக்காகவும் அதிக கட்டணங்களை காட்டி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட 15 மில்லியன் யூரோக்களில் இருந்து அவர் இந்த 37 ஆயிரம் யூரோக்களை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவர் சூதாட்டத்திற்கு அடிமையான ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவரை தொடர்ந்து பணியில் வைத்திருந்தமை தொடர்பில் லண்டன் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்