உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


anigif

2 Responses to “தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!”

 • kunathilagam santhai:

  அன்பைப் பேணி
  ஆசையை அகற்றி
  இல்லாமையை நீக்கி
  ஈகையைப் பெருக்கி
  உண்மையைப் பேசி
  ஊருக்கு உழைத்து
  எளிமையைப் பிடித்து
  ஏக்கத்தை விடுத்து
  ஐயம் இட்டு
  ஒற்றுமை கொண்டு
  ஓரகம் பேசாது
  ஔவியம் அழித்து
  வளமுடன் வாழ்வோம்
  வந்திடும் துர்மிகி ஆண்டில் !

  குணத்திலகம்
  சாந்தை

 • அற்புதன்:

  அழகான பனிப்புலம் நேற்றே
  அழகான சித்திரமாய் நீ வந்தாய்
  அழியாத ஒவியமாய் நெஞ்சில் நின்றாய்
  வற்றாத இலக்கணங்கள் நீ தந்தாய்
  உனை வார்த்தெடுத்த பொக்கிஷமாய்
  எனக்குள் வைத்தேன்
  புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறாள்
  உன்னை வாழ்த்துவதற்கு மட்டுமே

  எல்லோரின் வாழ்க்கையும்
  வரும் ஆண்டில் சிறந்திட
  என் இனிய புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்