உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்IMG_0001 (Custom)
காலையடி தெற்க்கின் புனர் நிர்மானவேலை ஆரம்பமாகின்றது.காலையடி தெற்க்கின் கட்டிடவேலைகள் நிதியுதவியை காரணம்கொண்டு. கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதாக மறுமலர்ச்சி மன்ற
நிர்வாக  http://people.panipulam.net/#304உறுப்பினர்கள்.தீர்மாநித்துள்ளார்கள் சிறுவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு முதல்க்கட்டமாக சிறுவர்கள் பாடசாலையும் கிணறும் ஆரம்பிப்பதாக தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக வாசிகசாலை மற்றும் ஆண்கள் பெண்களுக்கான கழிப்பறையும் ஆரம்பிப்பதாக தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கே காண்பிக்கப்பட்ட வரைபடம் சிறுவர் பாடசாலைக் குரியது புலம் பெயர் நாடுகளில் வாழும் எம்மூர் அன்பான உறவுகளே! நாங்களும் எழவேண்டும் கீழ்லிருந்து தவழ்ந்துவரும் குழந்தைகள் நாங்கள் எங்களையும் எழவைக்க முன்வாருங்கள்
தகவல்
மறுமலர்ச்சி மன்றத் தலைவர் விஜயசிங்கம் சுதர்சன்
புதிய கட்டிட தொகுதியின் படங்களை பாரவையிட இங்கே அழுத்தவும்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்