உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


2312

9 Responses to “மாணவர் மன்றம்….?”

 • Satha:

  இவ் மாணவர் மன்ற ஒன்று கூடலினை நடாத்திய தனூட் அவர்கள் மாணவர்களுடன் பழகி அவர்கள் பிரச்சனைகளினை கேட்டறிந்த விதத்தினை கண்டு நான் ஆச்சரியம் அடைந்தேன்.
  வளர்ச்சி அடைந்த நாடுகளில் எப்படி மாணவர்களுடன் அன்புடனும் அரவணைத்தும் ஆசிர்யர்கள் பழகி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்கின்றார்களோ. அதை விட சிறப்பாக நாகரிகம்மான முறையில் மாணவர்களுடன் பழகி அவர்கள் பிரச்சனைகளினை கேட்டறிந்து அவர்களுடனே ஆலோசனையும் நடாத்தினார். எமது ஊரிலும் இப்படி ஒருவர் இருக்கின்றாரா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இருந்தது. தம் விளம்பரங்களுக்கு ஆக செயற்பட்டு வரும் பலர் மத்தியில். இவரை போன்ற ஒரு சிலரை பாராட்ட வேண்டும் என்பதற்காகவே இவ் பகுதியில் இதை எழுதியுள்ளேன். தனுட் அவர்களின் சமுகம் நோக்கிய சேவையினை மனதார பாராட்டி வாழ்த்துகின்றேன். உங்களைப்போன்றோர் இன்னும் பலர் எமது ஊருக்கு தேவை.

 • கழுகுப்பார்வை:

  மாணவர்களின் கல்விக்கு பெரிதும் பாதிப்பதிப்பது குடி அதாவது தகப்பன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து கூடாதவார்தைகளால் பேசுவது அதனால் பிள்ளைகள் அதனை நினைத்து கல்வியில் கோட்டை விடுவது இன்னுமொரு விடையம் படிக்கும் நேரத்தில் தாய்மார் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு சீரியல் பார்பது அடுத்த முக்கியவிடையம் எமது ஊரில் வசிக்கும் புடவைக்கடை உரிமையாளர்கள் ஊரில் உள்ள சிறுவர்கள் படித்து தங்களை விட வளர்ந்து விடுவார்கள் என்று எண்ணி பாடசாலை விடுமுறை காலங்களில் வேலைக்கு அமர்த்தி அவர்களின் கைகளில் பணத்தை கொடுத்து ஆசைகாட்டி அவர்களை பாடசாலையை இடைநிறுத்தி கடைகளில் வைத்து இருக்கின்றனர்.
  வயது வராத சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி வைத்திருக்கும் எமது ஊர் கடை உரிமையாளருக்கு ஓரு வேண்டுகோள் உடனே அவர்களை வேலையில் இருந்து நிறுத்தி அவர்களை மீண்டும் பாடசாலையில் இணைத்துவிடவும்
  கருத்து களுடன் மீண்டும் கழுகு

  • ராசா (கனடா):

   13 வயதில் இருந்து வெளிநாட்டில் யாரும் வேலை செய்யலாம். வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களின் பிள்ளைகள் பலர் இந்த வயதில் பேப்பர் போடும் வேலை செய்து காசு தங்களுக்கு சேர்க்கின்றனர். அவர்கள் யாரும் படிப்பை கை விடவில்லை. ஆகவே அதற்கும் படிப்புக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால் உரில் சிறுவயதில் வேலைக்கு போவதால் படிப்பு கெட்டு போகிறதாம்….

   அப்படி என்ன பல லட்சங்களே புடவைக் கடையில் அவர்கள் உழைக்கினம்…உண்மையில் பிரச்சனை வேறு எங்கோ இருக்கு… அதைப் பற்றி யாராவது கருத்து கூறுங்கோ…

   நன்றி வணக்கம்.

   • பலெர்மோ தமிழ் கிறுக்கன்:

    (nakkeeran:) (கழுகுப்பார்வை:) ஆலய ஒலிபெருக்கி அல்லது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து கூடாதவார்தைகளால் பேசுவது என்பது நோட்டி சாட்டுக்கள் ……………………………………………..
    ……………………………………………………………………………………………………………………………………………
    சில பெற்றோர் தமது வறுமையின் காரணமாக தமது பிள்ளைகளை இடையில் கல்வியை தொடர இயலாது நிறுத்துகிறார்கள் இன்னும் சில பெற்றோர் தாம் கஷ்டப்பட்டது போல் தமது பிள்ளையும் கஷ்டப்பட கூடாது என நினைத்து கஷ்டத்தின் மத்தியில் தமது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் அனாலும் அன்றைய விடா இன்று தாயகத்தில் கட்டுப்பாடு அற்ற சுதந்திரம் இன்றைய தொழில்நுட்ப வசதியால் கையில் ஒரு தொலைபேசியும் , காதில் பாட்டும் கேட்டுக் கொண்டு தெருத்தெருவாக பல இளையர்களும் , யுவதிகளும் மற்றும் வெளிநாட்டில் உள்ள எம்மவர்களும் ஒருகாரணம் நல்லை படித்துக்கொண்டு இருப்பவர்களே மணமகன் அல்லாது மணமகள்என்ற போர்வையில் அழைத்தல் இன்றைய இளைஞர்கள் வெளிநாட்டு விசா எப்பவரும் என்ற சிந்தனையில் அதிகமானவர்கள் இவர்களுக்கான விழிப்புணர்வை வரவைப்பது புலம்பெர்த்த எமது கடமை தற்போது வெளிநாட்டு வாழ்கை விட ஊர் வாழ்கை பறவை இல்லை வெளிநாடு வந்த உடனே வேலை கிடைத்து விடுமா ?
    அங்கு, தேடி இங்கு தேடி வேலைக்கு அலைகிறார்கள் . உடனே விசா கிடைக்குமா . பத்து வருடங்கள் ஆகியும் விசா கிடைக்காமல் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்

    வெளி நாட்டு விசா கிடைக்காமல் ஒரு சிலர் ஓடி , ஒழித்து ஒருநேர வேலை என்றாலும் செய்து தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புகிறார்கள்
    ஒரு விதத்தில் பழைய மாதிரி வெளிநாடு இல்லை என்பதையும் எம்மவர்களின் நிலைமையும் ஒவ்வருவரும் சொல்லுவோமானால் மாணவர்களிடம் மாற்றம் உண்டு ( இளையர்களுக்காக சிந்திக்க சில நிமிடம் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=XW5rOj7_yvk )

   • கழுகுப்பார்வை:

    நீங்கள் சொல்வது சரி இலங்கையில் 18 வயதுக்கு பிறகு தான் தொழில் செய்யலாம்

   • nakkeeran:

    உழைத்து உழைத்து படிப்பது தவறல்ல .அது திசையை மாற்றாது பாற்க வேண்டும் .ஒரு பெண்பிள்ளை o l வரை ஒரு பாடசாலையில் கற்று பின் உயர் கல்விக்காக வேறு கல்லூரிக்குச் சென்றது .படிக்கக் கூடிய பிள்ளை .வசதி இல்லை .ஆனால் படிப்பில் ஆர்வம் உண்டு .பெற்றோர் .அன்றாட உழைப்பு .சிலவேளை தாயுடன் கூலிக்குச் செல்வதுண்டு .வீட்டில் பெற்றோர் நடத்தை பற்றி சக மாணவிகள் கதைப்பதால் இப்பிள்ளை பாடசாலையை வெறுக்கிறது .இனி இப்பிள்ளையின் நிலை ???????? இது எம்மூரில் .

   • ராசா அண்ணா உங்கள் கருத்து தவறு …..ஆசியா நாட்டை பொறுத்தவரை தங்கி வாழ்வது என்பது பழகி போன ஒன்று ….இதனை உடனடியஹா மாச்சுவது என்பது சாத்தியம் மச்ச விசஜம் ..
    ஆண்னாலும் emathu மக்களின் செய்யபடுகளில் மாச்சத்தை கொண்டு வரும் பொது நாங்கள் எண்கள் எதிர்கால சந்ததிகளின் வாழ்கைக்கு ஒரு வழி காட்டலாம்…தனு போன்றவர்கள் பதையதான் காட்ட முடியும் அவர்கள் சரியான பாதைய காட்ட கட்டாஜம் ஓவரு தாய் தந்தை ஒத்து உலப்பு கட்டாஜம் அவசியம் ….அப்பா தன நல்ல ஒரு சந்ததியா உருவாக முடியும் …சாரி அண்ணா மி தமிழ் தவர்க்கு என்னக்கு டைம் இல்லை

  • manithan:

   இதில் ஏதும் நீங்கள் யாராவது திருத்தம் செய்ய முடியுமா பார்ப்போம் அது அந்த அந்த நேரம் நடப்பது எங்களை நாங்கள் திருத்த வேணும் மற்றும் படி திருந்த முடியாது. எல்லாரும் நாங்கள் மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லத்தான் தெரியும் நாங்களை திருந்த முடியாது.

 • nakkeeran:

  மேலே குறைப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே !
  இவற்றில் வீட்டுப் பிரச்சனைகளைவிட ஆலய ஒலிபெருக்கியே மிக இடையுறாக உள்ளது .இதை சமூக மன்றங்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் .இதற்கு சட்டம் தடை விதித்தும் ஆலயம் என நாம் அக்கறை கொள்ளாததே காரணமாகும் .எனவே சமூகம் விழிக்க வேண்டும் .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்