உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



iran_earthquake_001ஈரானில் அடுத்தடுத்து இரண்டு முறை 7.8 மற்றும் 8.0 ரிக்டர் அளவு கோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தான்- ஈரான் எல்லைப்பகுதியை மையமாக கொண்டு பூமிக்‌கடியில் 15 கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தினால் ஈரானில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தானிலும் ஏற்பட்டுள்ளதால் 5 பேர் பலியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்