உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமுதலீட்டுத் திட்டங்களில் இந்தியப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துமாறு இலங்கை அரசு, முதலீட்டுச் சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை அரசின் புதிய கொள்கைத் திட்டத்தின்படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், கட்டுமானத் திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்தி யப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவர்களுக்குப் பதிலாக உள்நாட்டில் பயிற்சி பெற்ற பணியாளர்களை இலங்கை அரசு பணியில் ஈடுபடுத்தவுள்ளது.

இலங்கை அரசின் புதிய கொள்கைப் பிரகடனத்தின்படியே, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்களில் இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அடுத்து வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இந்தியப் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது கணிசமாகக் குறைக்கப்படும்.

முதலீட்டுத் திட்டங்களுக்கு, இந்திய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதைக் குறைக்கும்படி, இலங்கை முதலீட்டுச் சபைக்கு இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது என்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்