Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



Unavngivet3கனடாவில் பயணிகள் ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த சந்தேகப்படும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இருவரை நேற்று போலீசார் கைதுசெய்துள்ளனர்.
இரயிலை கவிழ்த்து மக்களை கொல்ல திட்டமிட்ட சிஹெப் எஸ்ஸெகெய்ர் 30, ரேட் ஜசெர் 35 என்ற இந்த இரு தீவிரவாதிகளை மாண்ட்ரீல் மற்றும் டொராண்டோ நகரில் பொலீஸார் கைது செய்துள்ளனர்.

கிரேட்டர் டொராண்டோ ஏரியாவில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது. கனடாவை சேர்ந்திராத அவர்கள் ஈரானில் செயல்பட்டு வரும் அல்கொய்தாவுடன் தொடர்பில் இருந்து இருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்