உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நெதர்லாந்திலிருந்து பெல்ஜியத்தின் கெண்ட் நகர் நோக்கி கெமிக்கல் ஏற்றிக் கொண்டு ரெயில் ஒன்று சென்றது.
செல்லும் வழியில் ட்ராக் மாறியபோது அந்த ரயில் விபத்துக்குள்ளானது.

6 பெட்டிகள் தடம் புரண்டதில் மூன்று பெட்டிகளில் இருந்த கெமிக்கல் வெடித்து சிதறின. பின்னர் அந்த பெட்டிகள் அனைத்தும் எரிந்து போயின.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் இருந்த 300-க்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்