உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


kajenthirans_mpதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி) உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக  செய்திகள் தெரிவிக்கின்றான.

மன்னாரில் வைத்து இன்று மாலை 4 மணியளவில் இவர்கள் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  அத தெரணவிடம் உறுதி செய்தார் என்ன  செய்திகள் தெரிவிக்கின்றான .

கைது செய்யப்பட்டவர்கள் தற்சமயம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நன்றி அத தெரண

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்