உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக கொத்மலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொத்மலை, ரம்பொடை பகுதியில் செங்குத்தான சரிவொன்றில் விழுந்து பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பயணிகளில் 21 பேர் கொத்மலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, மூவர் வகுஹபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்