உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்p13ஸ்ரீகாளி அம்பாள் தேவஸ்தானம்
சாந்தை பண்டத்தரிப்பு
விஜய வருடம் 2013
காளி அம்பாள் அடியார்களே!
வேண்டுவோர் வேண்டுவதைத் தந்தருளும் பொருட்டு சாந்தையில் வீற்றிருந்து அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் காளியம்பாளுக்கு வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 01,06,2013 அன்று சனிக்கிழமை விஷேச அபிஷேகத்துடன் ஆரம்பமாகி எம்பேருமாள் வீதியுலா வரும் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்